கர்த்தருடைய ஆலயத்திற்கு – Kartharudaya Aalayathirku
Deal Score+1
Shop Now: Bible, songs & etc
கர்த்தருடைய ஆலயத்திற்கு – Kartharudaya Aalayathirku
கர்த்தருடைய ஆலயத்திற்கு (2)
போவோம் வாருங்கள் என்று எனக்கு
சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தேன்
அல்லேலூயா துதி கனம் மகிமை (2)
என்னை இரட்சித்த கர்த்தர் இயேசுவுக்கே
செலுத்தியே மகிழ்ச்சியாய் இருப்பேன்