கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- Kartharai thuthiyungal avar nallavar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்- Kartharai thuthiyungal avar nallavar
1. கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது.
பல்லவி
2. தேவாதி தேவனைத் துதித்திடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
3. கர்த்தாதி கர்த்தரைத் துதித்திடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
4. அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
5. வானங்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
6. தண்ணீர் மேல் பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
7. பெருஞ்சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
8. பகலில் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது.
9. இரவில் சந்திரனைப் படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது