கர்த்தரை பாடுங்கள் – Kartharai Paadungal
கர்த்தரை பாடுங்கள் – Kartharai Paadungal
கர்த்தரை பாடுங்கள்
அவர் மகிமையாய்
வெற்றி சிறந்தார்
குதிரையும், யுத்த வீரரையும்
கடலிலே தள்ளினாரே
அல்லேலூயா அல்லேலூயா
அவர் மகிமையாய்
வெற்றி சிறந்தார்
1.யுத்தத்தில் வல்லவர்
பார்வோன் சேனை எம்மாத்திரம் ?
தொடர்ந்து வந்த எல்லா எதிரிகளை
என் ஏசு முறியடித்தார்
2.குணமாக்க வல்லவர்
பாவ வியாதிகள் எம்மாத்திரம்
எந்தன் நோய்களையும், சாபத்தையும்
சிலுவையில் முறியடித்தார்
Kartharai Paadungal song lyrics in english
Kartharai Paadungal
Avar magimaiyai vetri siranthar…
Kuthiraiyaium , yuthaviraraium, kadalilae thalinarae
Hallelujah , Hallelujah
Avar magimaiyai vetri siranthar
Yuthathil vallavar,
Bharvon senai emaathiram?
Ennai -Thodarndhu vantha ella eathirigalai
En yasu muriyadithar
Gunamaka vallavar
Paava viyathigal emmathiram ?
Enthan Noiegalium
Saabathaium
Siluvaiel muriyadithar