கர்த்தாவே எதுமட்டும் – Karthavae Ethumattum
கர்த்தாவே எதுமட்டும் – Karthavae Ethumattum
1.கர்த்தாவே, எதுமட்டும்
வராமல் இருப்பீர்?
மெய்ப் பக்தரின் ஆயாசம்
நீர் நன்றாய் அறிவீர்.
2.மா ஜோதி அருணோதயம்
எந்நேரம் உதிக்கும்?
பேர் வாழ்வின் சுபதினம்
எப்போது விடியும்?
3.தாசர் அநேகர் தூங்கி
வீண் காலம் கழிப்பார்;
நீர் தோன்ற, சிலர் மட்டும்
காத் தெதிர்ப் பார்க்கிறார்.
4.வராமல் எதுமட்டும்,
மா மணவாளனே,
தாமதிப்பீர்? அநேகர்
நம்மால் போனாரே!
5.நல் மணவாட்டி தானும்
மெய்வாழ்வை மறந்தாள்;
தன் நாயகர் இல்லாமல்
சந்தோஷம் ஆகின்றாள்.
6.ஆ! தாசர் தங்கள் தூக்கம்
விட்டெழுந் தாவலாய்
நீர் வர எதிர்நோக்கி
நிற்கட்டும் விழிப்பாய்.
Karthavae Ethumattum Song Lyrics in English
1.Karthavae Ethumattum
Varaamal Iruppeer
Mei Baktharin Aayaasam
Neer Nantraai Ariveer
2.Maa Jothi Arunothayam
Enneram Uthikkum
Pear Vaalvin Subathinam
Eppothu Vidiyum
3.Thaasar Anegar Thoongi
Veen Kaalam Kalippaar
Neer Thontra Silar Mattum
Kaaththeathir Paarkiraar
4.Varaamal Ethumattum
Maa Manavaalanae
Thaamathippeer Anegar
Nammaal Ponarae
5.Nal Manavatti Thaanum
Mei Vaalvai Maranthaal
Than Naayagar Illamal
Santhosam Aakintraal
6.Aa Thaasar Thangal Thookkam
Vitteluntha Thavalaai
Neer Vara Ethir Nokki
Nirkattum Vilippaai