கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

Deal Score+1
Deal Score+1

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்
உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர்
நீர் எந்தன் அடைக்கலம்
நீரே என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணும் நீர்
நீரே என் நம்பிக்கையே
1. நெருக்கடி வேளையில்
உமை அழைத்தேன்
ஓடி வந்து எனக்குதவி செய்தீர்
சோதனை நேரம் சூளும்போது
என் கரங்களை பற்றிக்கொண்டீர்
(நீர் எந்தன் ….)
2. இம்மட்டும் காத்து நடத்தினீர
இனிமேலும் காத்து நடத்துவீர்
எத்தனை இடர்கள் வந்தாலும்
உம்மை நான் நம்புவேன்
(நீர் எந்தன் ….)
3. மரண அலைகள் சூழ்ந்தாலும்
சூழ்நிலை பயத்தை கொடுத்தாலும்
என் ஜீவன் உந்தன் கையில்தானே
மரித்தாலும் நான் பிழைப்பேன்
(நீர் எந்தன் ….)

Karthaavey Neer Maatchimai Nirainthavar song lyrics in english

Karthaavey Neer Maatchimai Nirainthavar
Unnatharae Neer Uyirudan Ezunthavar

Neer Enthan Adaikalam
Neerae En Kottai
Aabathukaalathil Aranum Neer
Neerae En Nambikkaiyae

1. Nerukkadi Vezlaiyil umai Azaithene
Odi Vanthenakkuthavi Seitheer
Sothani Neram Soozlumbothu
En Karangalai Patrikkondeer
( Neer Enthan …)
2. Immattum Kaathu Nadathineer
Inimelum Kaathu Nadathuveer
Ethanai Idargal Vanthaalum
Ummai Naan Nambuvene
( Neer Enthan …)
3. Marana Alaigal Soozlnthaalum
Soozlnilai Payathai Koduthaalum
En Jeevan Unthan Kaiyilthaaney
Marithaalum Naan Pizlaippene
( Neer Enthan …)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
samjust
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo