கலங்கும் நேரங்களில் – Kalangum Nehrangalil

Deal Score0
Deal Score0

கலங்கும் நேரங்களில் – Kalangum Nehrangalil

கலங்கும் நேரங்களில்
ஆறுதல் படுத்திடுவீர்
நீர் இல்லாமல் ஒன்றும் இல்லை
எல்லாமென் இயேசுதானே
எல்லாமே இயேசுதான், இயேசுதான்
என் இயேசுவேதான்

கூப்பிட்ட நாளில் பதில் தந்தீர்
தைரியம் ஈந்திட்டீர்
சஞ்சல இரவு மறைந்தது
எல்லாமே எனக்கு இயேசுதானே

பெலவீனத்தில் என்னை தாங்கும்
உம் கிருபை பெரிதல்லோ
உம்மைப் போல் யாரையும் கண்டதில்லை
எல்லாமே எனக்கு இயேசுதானே

Kalangum Nehrangalil song lyrics in English

Kalangum Nehrangalil
Aarudhal Paduthiduveer
Neer Illaamal Ondrum Illai
Ellaamen Yesuthaanae
Ellaame Yesuthaan, Yesuthaan
En Yesuvethaan

Koopitta Naalil Bathil Thantheer
Thairiyam Eendhitteer
Sanchala Eravu Marainthathu
Ellaame Ennakku Yesuthaanae

Belaveenathil Ennai Thaangum
Um Kirubai Perithalloh
Ummai Pol Yaaraiyum Kandathillai
Ellaame Ennaku Yesuthaanae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo