கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar
கல்லறையில் வைத்தார் – Kallaraiyil Vaiththaar
1. கல்லறையில் வைத்தார்
இரட்சகர் இயேசை
பத்திரமாய்க் காத்தார்
கர்த்தர் இயேசை
பல்லவி
கல்லறை விட்டெழுந்தார்
தம் பகைஞரை ஜெயித்திட்டார்
அந்தகார சக்தியையும் தொலைத்தார்
அவர் ஜீவித்தாள்கிறார் என்னுள்ளிலே
எழுந்தார் – கிறிஸ்து
அல்லேலூயா! எழுந்தார்
2. வீணாய் காத்தனரே
இரட்சகரே இயேசை;
வீணாய் முத்திரையிட்டார்
கர்த்தர் இயேசை – கல்லறை
3. சாவு ஜெயிக்கலை
இரட்சகர் இயேசை,
முறித்தார் சங்கிலி
கர்த்தர் இயேசு – கல்லறை
Kallaraiyil Vaiththaar song lyrics in english
1.Kallaraiyil Vaiththaar
Ratchakar Yeasai
Paththiramaai Kaaththaar
Karththar Yeasai
Kallarai Vittelunthaar
Tham Pakaignarai Keyiththittaar
Anthakaara Sakthiyaiyum Tholaiththaar
Avar Jeeveeththaalkiraar Ennullilae
Ezunthaar – Kiristhu
Alleluya Ezhunthaar
2.Veenaai Karththanarae
Ratchakare Yeasai
Veenaai Muththiraiyittaar
Karththar Yeasai
3.Saauv Jeyikkalai
Ratchakar Yeasai
Muriththaar Sangili
Karththar Yeasu