Aaviyaanavarae neer en mel vaarumae – ஆவியானவரே நீர் என் மேல் வாருமே
Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamil
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
பாவங்கள் மேற்கொள்ளாமல் என் மேல் அக்கினி சூழ்ந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
கரங்களில் என்னை வைத்து உம சித்தம் போல் வனைந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
உம்மை துதித்திடவே உம் பிரசன்னம் தந்திடுமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2)
ஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
Aaviyaanavarae neer en mel vaarumae lyrics in English
Aaviyaanavarae neer en mel vaarumae (2)
Akkini abishegathal ennai nirappumae (2)
Aaviyaanavarai neer en mel vaarumae (2)
Paavangal merkollamal en mael akkini Somzhnthidumae (2)
Akkini abishegathal ennai nirappumae (2)
Aaviyaanavarae neer en mel vaarumae (2)
Karangalil ennai vaithu um sitham pol vanainthidumae (2)
Akkini abishegathal ennai nirappumae (2)
Aaviyaanavarae neer en mel vaarumae (2)
Ummai thuthithidavae um prasanam thanthidumae (2)
Akkini abishegathal ennai nirappumae (2)
Aaviyaanavarae neer en mel vaarumae (2)