காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami

Deal Score+1
Deal Score+1

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami

சரணங்கள்

1. காத்துக் கொள்ளும் சுவாமி
காத்துக் கொள்ளும் – ஒரு
மாத்திரைப் பொழுதிலும்
மனது பிசகாமல்

2. துன்பம் துக்கம் வராமல்
காத்துக்கொள்ளும் – பாவ
சோதனைக்குட்படாமல்
காத்துக்கொள்ளும்

3. வேலையிலும் ஓய்வினிலும்
காத்துக்கொள்ளும் – நித்திரை
விழிப்பிலும் சலிப்பிலும்
காத்துக்கொள்ளும்

4. முடிவுவரை உண்மையாய்
காத்துக்கொள்ளும் – பிராணன்
முடியும்போதுந்தன் கதி
சேர்த்துக் கொள்ளும்

Kaaththu Kolllum Swami song lyrics in english

1.Kaaththu Kolllum Swami
Kaaththu Kolllum – oru
Maaththirai Poluthilum
Manasu Pisakaamal

2.Thunbam Thukkam Varaamal
Kaaththu Kolllum – Paava
Sothanaikutpadamal
Kaaththu Kolllum

3.Vealaiyilum Ooivinilum
Kaaththu Kolllum – Niththirai
Vilippilum Salippilum
Kaaththu Kolllum

4.Mudiyurai Unmaiyaai
Kaaththu Kolllum -Piraanan
Mudiyum Pothunthan Kathi
Searththu Kolllum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo