Naan Vetkapattu Povadhillai Song Lyrics
Naan Vetkapattu Povadhillai Song Lyrics
Naan Vetkapattu Povadhillai Ummai Noki Parthathinal Thalai Uyarthi Song Lyrics in Tamil and English Sung By. Pokkishiya Sandra.
Naan Vetkapattu Povadhillai Christian Song Lyrics in Tamil
நான் வெட்கப்பட்டு போவதில்லை,
உம்மை நோக்கி பார்த்ததினால் (2)
தலை உயர்த்தி என்னை, நிலைநிறுத்தி என்றும்,
தலை நிமிர செய்தீரே (2)
1. தோல்விகள் வந்த போதும்,
மன சோர்வுகள் சூழ்ந்த போதும் (2)
மன மகிழ்ச்சி தந்து, வேதனை நீக்கி
உமதாவியால் நிரப்பினீரே (2)
உமதாவியால் நிரப்பினீரே
2. பெலவீன நேரங்களில்,
நான் சோர்ந்த வேளைகளில் (2)
தம் பெலத்தால் என்னை இடைக்கட்டி,
உம் சாட்சியாய் நிறுத்தினீரே (2)
உம் சாட்சியாய் நிறுத்தினீரே
3. இயேசுவே நீர் என் தேவன்,
என் ஆத்தும நேசர் நீரே (2)
என்னை கை விடாமல், என்னை தள்ளிடாமல்,
என்னை காத்து நடத்தினீரே (2)
என்னை காத்து நடத்தினீரே
Naan Vetkapattu Povadhillai Christian Song Lyrics in English
Naan Vekapattu Povathillai
Ummai Noki Parthathinal (2)
Thalai Uyarthi Ennai Nilainiruthi Endrum
Thalai Nimeera Seitheere (2)
1. Thozhvigal Vandha Podhum
Manasorvugal Soozhndha Podhum (2)
Mana Magizhchi Thandhu Vedhanai Neeki
Umadhaaviyaal Nirapineere (2)
Umadhaaviyaal Nirapineere
2. Belaveena Nerangalil
Naan Sorndha Velaigalil (2)
Tham Belathaal Ennai Idaikatti
Um Satchiyai Nirutheere (2)
Um Satchiyai Nirutheere
3. Yesuve Neer En Dhevan
Yen Aathuma Nesar Neere (2)
Ennai Kai Vidamal Ennai Thaleedamal
Ennai Kaathu Naduthuneere (2)
Ennai Kaathu Naduthuneere
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs