காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics
காலை நேரம் COFFEE நான் குடிக்கும் முன்னே
உமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்து
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUS
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன்
கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்து
இதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்து
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUS
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன்
1.காலைதோறும் உம் கிருபை
என்னை தட்டி எழுப்பிடுதே
முடிவில்லாத உம் இரக்கம்
அனுதினமும் தொடர்கின்றதே
FRIENDஐ போல் கையை பிடித்து
என் மேல் உம் கண்களை வைத்து
அளவில்லா நன்மைகள் கொடுத்து
இதுவரை காத்து நடத்தினீர்-2
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUS
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன்-2
Facebookம் வேணாம் Whatsappம் வேணாம்
இயேசப்பா குட்மார்னிங்
Close friendம் வேணாம் chattingம் வேணாம்
இயேசப்பா குட்மார்னிங்
Tvம் வேணாம் Break newsம் வேணாம்
இயேசப்பா குட்மார்னிங்
Joggingம் வேணாம் Gymம் வேணாம்
இயேசப்பா குட்மார்னிங்
2.முதலாவது உந்தன் நீதி
இராஜ்ஜியத்தை தேடிடுவேன்
எனக்காக யாவையும் செய்த
உம்மையே நாடிடுவேன்
நீர்க்கால்களின் ஒரம் உள்ள
மரத்தை போல் வளர்ந்திடுவேன்
தவறாமல் கனிகளை கொடுத்து
உமக்கே மகிமை செலுத்துவேன்-2
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUS
குட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன்-4