கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics

Deal Score0
Deal Score0

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics

கா்த்தாவே உம்மை பார்க்கணும்
உம் வார்த்தை நான் கேட்கணும்
உம்மோடு உறவாடணும்
உம் சமூகம் நான் வாழணும் – 2

1.என் மீது அசைவாடும் நேசா்
எனக்குள்ளே நீா் இறங்கி வாரும்
ஜீவன் தரும் உம் வார்தையாலே
புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2
புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே

2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர்
என் தலையை எண்ணெயினால் நிறைத்து
புது அபிஷேகத்தால் நிறப்பி
நன்மையும் கிருபையும் தந்தீா் – 2
நன்மையும் கிருபையும் தந்தீா் – கா்த்தாவே

3.நீா் என்னை ஆசீா்வதித்து
எல்லையை பெரிதாக மாற்றி
உம் கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா் – 2
தீங்குக்கு விலக்கி என்னை காத்தீா் – கா்த்தாவே

4.ஜீவனுள்ள வார்த்தைகள் என்னிலே
காத்துக்கொள்ள கிருபைகள் தந்தீரே
அளவில்லா ஆசிகள் பொழிந்தீரே
ஆடி பாடி நாடி ஓடி வருவேனே – 2
ஆடி பாடி நாடி ஓடி வருவேனே – கா்த்தாவே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo