கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar
கா கா கரையுது பார் – Ka ka karaiyuthu paar
கா கா கரையுது பார்
காகம் என்னும் பறவையினம்
கூ கூ என்று கூவுது பார்
குயில் என்னும் பறவையினம்
கரைந்தாலும் கூவினாலும்
தேவனையே அவை துதிக்கின்றன
தம்பி தங்கையே நீ
தேவனையே தினம் துதிப்பாயா
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
அவர் உந்தன் துதிகளை ஏற்றுக் கொள்வார்
Ka ka karaiyuthu paar
Kakam Ennum Paravai-Enam
Koo Koo Entru koovuthu Paar
Kuyil Ennum Paravai -Enam
Karainthaalum Koovinalum
Devanaiyae Avai THuthikintrana
Thambi Thangaiyae Nee
Devanaiyae Thinam Thuthipayaa
Thuthikalin Maththiyil Vaasam Seiyum
Avar Unthan Thuthikalai Yeattru Kolluvaar