கிருபையால் என்னை நடத்தினீர் – KIRUBAYAL ENNAI NADATHINEER Lyrics
கிருபையால் என்னை நடத்தினீர் – KIRUBAYAL ENNAI NADATHINEER Lyrics
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி
காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே
காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே….
நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி
1.உன்னதர் மறைவிலே தஞ்சம் நான் கொண்டேனே
சிறகிலே அவர் நிழலிலே அடைக்கலம் கொண்டேனே
காலம் மாறும் நீர் மாறாதவர்
இரவும் பகலும் விட்டு விலகாதவர்
நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி
2.வழிகளில் என்னை காத்திட உம் தூதனை அனுப்பினீர்
அழைத்தவர் என்னை நடத்திட உம் வார்த்தையை அனுப்பினீர்