கிருபையின் தேவன் – Kirubaiyin Devan
கிருபையின் தேவன்
இஸ்ரவேலின் ராஜன்
மகிமையின் தேவன்
நம் இயேசு ராஜன் -2
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2
1. இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர்
சாந்தமும் கிருபையும் உள்ளவர் -2
என் அக்ரமங்கள் பாராமல்
என் மிருதல்கள் என்னாமல்
என்மேல அன்பு வைத்தவரே
உம்மை என்றும் சார்ந்திடுவேன் -2
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2
2. சூழ்நிலைகள் எல்லாம் மாறுகையில்
சார்ந்தோர் என்னை வெறுக்கயில் -2
என் கண்ணீரை கண்டு என் சிறுமையை
நீர் எண்ணி நீர் நீதியின் சூரியனே
உமையென்றும் நம்பிடுவேன் -2
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை