கிருபை உள்ளவர் வந்தனம் – Kirubai ullavar Vandhanam Lyrics

Deal Score0
Deal Score0

கிருபை உள்ளவர் வந்தனம் – Kirubai ullavar Vandhanam Lyrics

கிருபை உள்ளவர் வந்தனம்
இரக்கம் உள்ளவர் வந்தனம்
தயவு உள்ளவர் வந்தனம்
இரக்கம் உள்ளவர் வந்தனம்

வந்தனம் வந்தனம்
இயேசுவே வந்தனம் – 2

வார்த்தைகளை அனுப்பிடும் தேவனே வந்தனம்
சுகங்களை தருபவர் கர்த்தரே வந்தனம்
மீட்பையும் ரட்சிப்பையும் தந்து என்னை நடத்திடும்
இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம்
– கிருபை உள்ளவர் …..

2. ஜீவனை தருபவர் தேவனே வந்தனம்
மீட்பை தருபவர் தேவனே வந்தனம்
நன்மையையும் கிருபையையும் தந்து என்னை நடத்திடும்
இயேசுவே உமக்கே என்றென்றுமே ஸ்தோத்திரம்
– கிருபை உள்ளவர்

Kirubai ullavar Vandhanam Lyrics in English

Kirubai ullavar Vandhanam
Irakam ullavar Vandhanam
Dhayavu ullavar Vandhanam
Irakam ullavar Vandhanam… (2)
Vandhanam vandhanam
Yesuve vandhanam..(2)

1. Vaarthaigalai anupidum Devane Vandhanam
Sugangalai tharubavar Karthare Vandhanam…(2)
Meetpaiyum Ratchippaiyum thandhu ennai nadathidum…(2)
Yesuve ummake enrendrume Sthothiram…(2)
– Kirubai ullavar…(2)
– Vandhanam…(2)

2. Jeevanai tharubavar Devane Vandhanam
Meetpai tharubavar Yesuve Vandhanam…(2)
Nanmaiyum Kirubaiyum thandhu ennai nadathidum…(2)
Yesuvey ummake enrendrume Sthothiram…(2)
– Kirubai ullavar…(2)
– Vandhanam…(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tags:

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo