கிழக்கிலே ஒரு நட்சத்திரம் – KIZHAKILE ORU NATCHATHIRAM LYRICS

Deal Score0
Deal Score0

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் – KIZHAKILE ORU NATCHATHIRAM LYRICS

கிழக்கிலே ஒரு நட்சத்திரம்
தோன்றி சொன்ன ஓர் செய்தி
யூதருக்கு ராஜா இன்று
பிறந்தாரே அது மகிழ்ச்சி

அவர் இம்மானுவேல் ஆனவர்
மண்ணில் தோன்றிய இறைமகன்

பனித்துவும் நல் இரவினில்
பாலன் இயேசு பிறந்தார்
வான சேனையின் திரள் தோன்றி
பாடல் பாடி மகிழ்ந்தார்

உன்னதத்தில் மகிமை
பூவில் சமாதானம்
மனுஷர் மேலே பிரியமும்
உண்டாகவே பிறந்தார்

மந்தைக் காக்கும் ஆயர் கூட்டம்
செய்தி கேட்டு விரைந்தார்
கந்தை கோலமாய் முன்னனையில்
பாலன் இயேசுவை பணிந்தார்

KIZHAKILE ORU NATCHATHIRAM LYRICS in ENGLISH – Aadhavan Uthikkum Christmas Song Lyrics

Kizahakile Oru Natchathiram
Thontri Sonna Oor Seithi
Yutharukku Raaja Intru
Piranthaarae Athu Magilchi

Avar Emmaanuveal Aanavar
Mannil Thontriya Iraimagan

Panithoovum Nal Eravinil
Paalan Yesu Piranthaar
Vaana seanai Thiral Thontri
Paadal Paadi Magilnthaar

Unnathaththil Magimai
Poovil Samaathaanam
Manushar Maelae Piriyamum
Undaagavae Piranthaar

Manthai kaakkum Aayar Koottam
Seithi Keattu Viranthanar
Kanthai Kolamaai Munnanaiyil
Paalan Yesuvai Paninthaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo