கொல்கொதாவே கொலை மரமே -Kolgathavae kolai maramae

Deal Score+1
Deal Score+1

கொல்கொதாவே கொலை மரமே -Kolgathavae kolai maramae

பல்லவி

கொல்கொதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே – கொல்கதா

அனுபல்லவி

கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே – கொல்கதா

1. கந்தை அணிந்தார், நிந்தை சுமந்தார்
கள்ளார் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா – கொல்கதா

2. என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ – கொல்கதா

3. வானம் பூமி ஒன்றாய் இணைந்த
வல்ல தேவன் உமக்கே சரணம்
வாடி, வாடி, கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே – கொல்கதா

4. அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, என்றென்றும் – கொல்கதா

1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
(சங்கீதம் 119:3)
Follow us : http://Instagram.com/christianmedias

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo