கோடா கோடி நன்றி சொன்னால் – Kodakodi Nandri sonnal lyrics
கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா
நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா-2
கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல-2
நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி
1.நாளைய தினத்தை குறித்து கவலை படாதே
இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு-2
உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே-2
உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே-2-கணக்கு
2.உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது
என் தேவனுக்கு அது பிரியமானது-2
நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே-2
உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே-2-கணக்கு