சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam

Deal Score0
Deal Score0

சலாம் தோழர் சலாம் – Salaam Thozhar Salaam

பல்லவி

சலாம் தோழர் சலாம்
சலாம் போறேன் சலாம்
சந்திப்பீரா மோட்சத்திலே?
சலாம் சலாம் சலாம்!

சரணங்கள்

1. யுத்தம் வேறே யிடம்
நித்தம் மீட்பருக்காய்;
சித்தத்துடன் செய்யப்போறேன்
கர்த்தன் பலத்தினால் – சலாம்

2. பாவி மீட்பர் பாதம்
தாவியே வந்திட;
சுத்தமாய் ஜீவிப்போம் முற்றும்
இத்தரையிலே நாம் – சலாம்

3. யுத்தம் முடிந்த பின்,
நித்தமும் வாழுவோம்;
கர்த்தன் இயேசுவின் பலத்தால்,
நித்யானந்தத்திலே – சலாம்


Salaam Thozhar Salaam
Salaam Porean Salaam
Santhippeero Motchaththilae
Salaam Salaam Salaam

1.Yuththam Vearaeyidam
Niththam Meetpparukkaai
Siththathudan Seiyaporean
Karththan Belaththinaal

2.Paava Meetppar Paatham
Thaaviyae Vanthida
Suththamaai Jeevippom Muttrum
Iththaraiyilae Naam

3.Yuththam Mudintha Pin
Niththamum Vaazhuvom
Karththan Yeasuvin Belaththaal
Nithyaananththilae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo