சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்- Saathchikal Yesuvin Saathchikal
சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்- Saathchikal Yesuvin Saathchikal
சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்
1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்
எருசலேமில் சாட்சிகள்
யூதேயாவில் சாட்சிகள்
சமாரியாவில் சாட்சிகள்
உலகமெங்கும் சாட்சிகள்
2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் – எரு
3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் – எரு