சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு – Saaronin Rojavai vida neer Azhagu

Deal Score0
Deal Score0

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2

1.உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் – 2
என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே 2

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு

2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2
உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2

என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே – 2

அழகே…..

சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு …..

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo