சீர் கெட்ட லோகமே – Seer Ketta Logamae
சீர் கெட்ட லோகமே – Seer Ketta Logamae
1.சீர் கெட்ட லோகமே
உன் வாழ்வு எனக்கேன்?
என் ரட்சகர் என் கதியே,
நான் உன்னைச் சார்வதேன்?
2.என் ஆஸ்தி யேசு தான்,
என் செல்வம் அவரே;
உன் மேன்மை அற்பகுப்பைதான்,
சீர் கெட்ட லோகமே.
3.என் யேசுவைச் சார்வேன்,
விண் நன்மை நிற்குமே;
உன்னில்யாதொன்றையும் நம்பேன்
சீர் கெட்ட லோகமே.
4.ஓர் நிமிஷத்திலே
உன் வாழ்வு அழியும்;
என் சாவு வரும் நாளிலே
மகிழ்ச்சி முடியும்.
5.ஆனாலும் வாழுவேன்,
என் வாழ்வு யேசுவே;
உன் செல்வத்தைநான் வெறுப்பேன்
சீர்கெட்ட லோகமே.
Seer Ketta Logamae song lyrics in English
1.Seer Ketta Logamae
un Vaalvu Enakkean
En Ratchakar En Kathiyae
Naan Unnai Saarvathean
2.En Aasthi Yesu Thaan
En Selvam Avarae
Un Meanmai Arpa Kuppai Thaan
Seer Ketta Logamae
3.En yesuvai Saarvean
Vin nanmai Nirkumae
Unnil Yaathontraiyum Nambean
Seer Ketta Logamae
4.Oor Nimishathilae
Un Vaalvu Aliyum
En Saavu Varum Naalilae
Magilchi Mudiyum
5.Aanaalum Vaaluvean
En Vaalvu Yesuvae
Un Selvaththai Naan Veruppean
Seer Ketta Logamae