அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar

Deal Score+1
Deal Score+1

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar

1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே (ஜெய கெம்பீர நாள் இது )

அல்லேலூயா!

2. கொடூர (யேசு வெம்  ) சாவை மேற்கொண்டார்
பாதாள சேனையை வென்றார்
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார் (உயர்ந்த நாமம் அடைந்தார் )
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே!
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்
அல்லேலூயா!

Alleluya Alleluya Ippothu Poar Song lyrics in English 

1.Alleluya Alleluya Alleluya
Ippothu Poar Mudinthathae
Sirantha Vettri Aayittrae
Kembeera Sthuthi Seivomae (Jeya Gembeera Naal Ithu)
Alleluya

2.Kodoora (Yesu Vem) Saavai Mearkondaar
Paathaala Seanaiyai Ventraar
Nam Sthosthora Paattai Pearuvaar (Uyarntha Naamam Adainthaar)
Alleluya

3.Innaal Eluntha Vendharae
Entraikkum Arasaalveerae
Kaliththu Aarpparipomae
Alleluya

4.Ellarum Ummai Pottra Neer
Mariththuyirththirukkireer
Saagaatha Jeevan Arulveer
Alleluya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo