செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar

Deal Score0
Deal Score0

செல்லுவோம் பரம நகர் – Selluvom Parama Nagar

பல்லவி

செல்லுவோம் பரம நகர்
மெல்லவே நடந்து நாம்
அல்லலொன்றும் இன்றியே – நல்
ஆயருடன் வாழ்ந்திட

சரணங்கள்

1. சத்துருக்கள் வைத்திடும் கல் முள்ளுகள் ஒதுக்கியே
நித்திய மகிழ்ச்சியுடன் பத்திரமாய் ஏகுவோம் – செல்லுவோம்

2. ஆறும் நூறும் நாட்களாற் நடக்கவைத்த பாதையில்
தேறியே திருப்தியுடன் சோர்ந்திடா முன் செல்லுவோம்! – செல்லுவோம்

Selluvom Parama Nagar song lyrics in english

Selluvom Parama Nagar
Mellavae Nadanthu Naam
Allalontrum Intriyae – Nal
Aayarudan Vaaznthida

1.Saththurugal Vaithidum Kal Mullukal Othukkiyae
Niththiya Magilchiyudan Paththiramaai Yeaguvom

2.Aarum Noorum Naatkalaar Nadakka Vaitha Paathaiyil
Theariyae Thruppathiyudan Sornthidaa Mun selluvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo