ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean

Deal Score0
Deal Score0

ஜீவ ஒளியில் போகிறேன் – Jeeva Ozhiyil Pogirean

1. ஜீவ ஒளியில் போகிறேன்;
போகிறேன் நான் போகிறேன்;
மீட்பர் நடந்த பாதையில்
போகிறேன் நான் போகிறேன்

பல்லவி

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி,
ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடு,
ஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம்
எனக்குண்டு சொர்க்கத்தில்!

இயேசு என் இரட்சகர்
பாவந் தீர்த்தார்;
கல்வாரி மலையில் தம் ஜீவன் விட்டார்!
அவரன்பில் நான் மூழ்கி
என்றும் பாடுவேன்;
வாழ்வேன் ஜீவ ஊற்றில் வாழ்வேன்

2. பாவிகள் நடுவில் போகிறேன்
மீட்பர் பின் சென்றால் ஜெயமுண்டு – ஓர்

3. வீண் பக்திக்காரர் நகைத்தாலும்;
பூரண அன்பு பயம் நீக்கும் – ஓர்

4. சிலுவைக் கொடியுடன் போகிறேன்
மீட்பரின் நேசத்தைக் காட்ட நான் – ஓர்

5. பரிசுத்த ஆவியால் நிறைந்து,
ஸ்வர்க்கம் சேருமட்டும் நிலைத்து – ஓர்

Jeeva Ozhiyil Pogirean song lyrics in english

1.Jeeva Ozhiyil Pogirean
Pogirean Naan Pogirean
Meetppar Nadantha Paathaiyil
Pogirean Naan Pogirean

Oor Vennangi Oor Ponmudi
Oor Vaaththiyam Ooe Mealveedu
Oor Jeyakodi Ooyaa Inbam
Enakkundu Sorkkaththil

Yeasu En Ratchakar
Paavanth Theerththaar
Kalvaari Malaiyil Tham Jeevan Vittaar
Avaranbil Naan Moolgi
Entrum paaduvean
Vaazhvean Jeeva Oottril Vaazhvean

2. Paavigal Naduvil Pogirean
Meetppar Pin sentraal Jeyamundu

3.Veen Bakthikaarar Nagaiththaalum
Poorana Anbu Bayam Neekkum

4.Siluvai Kodiyudan Pogirean
Meetpparin Neasaththai Kaatta Naan

5.Parisuththa Aaviyaal Niraintha
Swarkkam Searumattum Nilaiththu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo