ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu
ஜீவ தண்ணீர் குடித்து – Jeeva Thanneer Kudiththu
பல்லவி
ஜீவ தண்ணீர் குடித்து நிதம்
சோபிதமாய் வாழ்வோம்
சுத்தமான பக்தியுடன் – கர்த்தரில்
களிகூர்வோம்
1. இயேசு அன்பைப் பாடி நிதம்
போர் முனையில் செல்வோம்
இயேசு பலத்தாலே பொல்லாப்
பேயை முற்றும் வெல்வோம் – ஜீவ
2. தேவ சுதன் மாண்ட திரு
சிலுவை தனைப் பார்ப்போம்;
துன்பமின்றி இன்பமில்லை
துயரமின்றி நடப்போம் – ஜீவ
3. தேவன் தரும் சிலுவைதனை
நாள் தோறும் சுமப்போம்;
துஷ்டப் பேயின் கட்டிலகப்
பட்டவரை மீட்போம் – ஜீவ
Jeeva Thanneer Kudiththu song lyrics in english
Jeeva Thanneer Kudiththu Nitham
Sobithamaai Vaazhvom
Suththamaana Bakthiyudan – Karththalil
Kazhi Kooruvom
1.Yeasu Anbai Paadi Nitham
Poor Munaiyil Selvom
Yeasu Balaththalae Pollaa
Peayai Muttrum Velvom
2.Deva Suthan Maanda Thiru
Siluvai Thanai Paarppom
Thunbamintri Inbamillai
Thuyaramintri Nadappom
3.Devan Tharum Siluvaithanai
Naal Thorum Sumappom
Thusta Peayin Kattilaga
Pattavarai Meetpom