ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்
ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2
ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4
சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்
ஜெபமே பேராயுதம்
நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2
போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்
ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2
ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4
அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம்
ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம்
போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2
ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்
ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2
ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4