தாயானவள் தன் பிள்ளைகளை -Thayanaval Than Pillaikallai

Deal Score0
Deal Score0

தாயானவள் தன் பிள்ளைகளை -Thayanaval Than Pillaikallai

1.தாயானவள் தன் பிள்ளைகளை
மறந்தாலும் வெறுத்தாலும்
படைத்தவரோ நம்மை என்றும்
மறப்பதில்லை வெறுப்பதில்லை

அவர் அன்பின் தெய்வம்
நம்மை காக்கும் தெய்வம்
இந்த அகிலம் போற்றும்
நம் இயேசுவே தெய்வம்

2.கருவினிலே தெரிந்து கொண்டார்
இறுதிவரை நம்மை நடத்திடுவார்
கிருபைகளை பொழிந்திடுவார்
மகிமையிலே நம்மை சேர்த்திடுவார்

3.இஸ்ரவேலே பயப்படாதே
கர்த்தரே நம் துணையானார்
வலக்கரத்தை பிடித்துக் கொண்டார்
வழுவாமல் நம்மை காத்திடுவார்

4.வானங்களே மகிழ்ந்திடுங்கள்
நம் வல்லவரை வாழ்த்திடுங்கள்
திருச்சபையே முழங்கிடுங்கள்
நம் இயேசுவையே போற்றிடுங்கள்

Thayanaval Than Pillaikallai song lyrics in English

1.Thayanaval Than Pillaikallai
Maranthaalum Veruththaalum
Padaithavaro Nammai Entrum
Marappathillai Veruppathillai

Avar Anbin Deivam
Nammai Kaakkum Deivam
Intha Agilam Pottrum
Nam Yesuvae Deivam

2.Karuvinilae Therinthu Kondaar
Iruthivarai Nammai Nadathiduvaar
Kirubaikalai Polinthiduvaar
Magimaiyilae Nammai Searthiduvaar

3.Isravealae Bayapadatahe
Kartharae Nam Thunaiyaanaar
Valakaraththai Pidithu Kondaar
Valuvaamal Nammai Kaathiduvaar

4.Vaanagalae Magilnthidungal
Nam Vallavarai Vaalithidungal
Thirusabaiyae Mulangidungal
Nam Yesuvae Pottridungal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo