தீராதே தேடல்கள் -Theerathae thedalgal
தீராதே தேடல்கள்
மாறாதே மாற்றங்கள்
போகும் என் உண்மைகள்
நான் போகா தூரங்கள்
என் ஏக்கம் என் கனவு
நீரின்றி யார் உறவு
என் ஆசை ஓர் வரியில்
தேவன் நீர் என் இசையில்
நீளும் சோகத்தில் தேடல்கள்
தூங்கா இரவில்….ஓ
யாரும் ஏற்கா என் ராகங்கள்
என் அழியா கனவில்
ஓயாதே நாவுகள்
போதாதே ராகங்கள்
மாறா உம் வார்த்தையை
என் வானில் கோர்த்திட
என் ஏக்கம் என் கனவு
நீரின்றி யார் உறவு
என் ஆசை ஓர் வரியில்
தேவன் நீர் என் இசையில்
நீளும் சோகத்தில் தேடல்கள்
தூங்கா இரவில்….ஓ
யாரும் ஏற்கா என் ராகங்கள்
என் அழியா கனவில்
Theerathae thedalgal
Maarathae maatrangal
Pogum en unmaigal
Naan poga thoorangal
En yekkam en kanavu
Neerindri yaar uravu
En aasai oar variyil
Dhevan neer en isaiyil
Neelum sogathil thedalgal
Thoongaa iravil….ooohh
Yaarum yerkaa en raagangal
En azhiyaa kanavil
Oyaathae naavugal
Pothaathae raagangal
Maaraa um vaarthaiyai
En vaanil korthida
En yekkam en kanavu
Neerindri yaar uravu
En aasai oar variyil
Dhevan neer en isaiyil
Neelum sogathil thedalgal
Thoongaa iravil….ooohh
Yaarum yerkaa en raagangal
En azhiyaa kanavil