தேவசுதன் புவிதனில் பிறந்தார் – Deva Suthan Puvithanil Piranthaar

Deal Score0
Deal Score0

தேவசுதன் புவிதனில் பிறந்தார் – Deva Suthan Puvithanil Piranthaar

பல்லவி

தேவசுதன் புவிதனில் பிறந்தார்
நரருருவினை மருவியே

அனுபல்லவி

பாவக் கடலமிழ்ந்து ஜீவனிழந்த பேர்கள்
யாவருக்கும் ரட்சை ஆவலாயளித்திட -தேவ

சரணங்கள்

1 விண்ணுலகின் மகிமை விமலா தெனினும்
வீசுஞ் சுடரொளியும் விடலரி தென்றும்
மண்ணுலகத்தின் தீங்கு மா கொடிய தெனினும்
மாந்தர் நிலை மிகத் தாழ்ந்ததே யெனினும் –தேவ

2.தாழ்வில் நமை நினைத்த தம்மொ பொன் மகவைத்
தந்த தயாளர் வேறே எந்த ஈவை யரளார்?
சூழ் இழி வென்றுந் தீர்த்துச்சுதந்திரராகச் சேர்த்து
சோதரர்களாக்கிச் சோபிதம் ஈந்திடுவார்.

Deva Suthan Puvithanil Piranthaar Lyrics in English

Deva Suthan Puvithanil Piranthaar
Nararuvinai Maruviyae

Paava Kadalamilnthu Jeevanilantha Peargal
Yaavarukkum Ratchai Aavalaai Alithida

1.Vinnulagin Magimai Vimala Theaninum
Veesum Sudaroliyum Vidalari Thentrum
Mannulagaththin Theengu Maa Kodiya Theaninum
Maanthar Nilai Miga Thaalnthae Yeninum

2.Thaazhvil namai Ninaitha Thampon Magavai
Thantha Thayaalar Vearae Entha Eevai Yaralaar
Soozh Izhi Ventru Theerthu Suthanthiraraga Searthu
Sothararakalaakki Sobitham Eenthiduvaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo