தேவாதி தேவா திருமறை – Devathi Deva Thirumari Lyrics
தேவாதி தேவா திருமறை – Devathi Deva Thirumari Lyrics
பல்லவி
தேவாதி தேவா; திருமறை யோவா,
சிறியனுக் கிரங்காய், தேவா;
சரணங்கள்
1.வா, வா, ஜீவா, மகிமைச் செரூபா,
மலர் முகம் காட்டிட வாவே,
2. ஆயத்தமான அகம் எனக்கிருக்க,
ஆவியின் பெலத்தால் ஜெயிக்க,
3 ஞானத்தின் ஊற்றில் நன்குறப் பருக,
நலிந்த என் விசுவாசம் பெருக,
4. அற்புத ஞான அருணோ தயமே,
அருள் முகப் பிரபைதா, ஐயா,
5. புகழ் உரை வேதப் புதிய உணவால்
புதுப் பெலன் அடை வேனாக.
Devathi Deva Thirumari Lyrics in English
Devathi Deva Thirumari Yova
Siriyanu Kirangaai Devaa
1.Va Va Jeeva Magimai Soruba
Malar Mugam Kaatoda Vavae
2.Aayathamaana Agam Enakkirukka
Aaviyin Belathaal Jeyikka
3.Gnanathin Oottril Nangura Paruga
Nalintha En Visuvaasam Peruga
4.Arputha Gnana Arunothayamae
Arul Muga Pirabaitha Aiya
5.Pugal Urai Vedha Puthiya Unavaal
Puthu Belan Adaiveanaga