தேவாவியே இரக்கமாய் – Devaviyae Irakkamaai

Deal Score0
Deal Score0

தேவாவியே இரக்கமாய் – Devaviyae Irakkamaai

1.தேவாவியே, இரக்கமாய்
என்னில் ப்ரகாசியும்;
என் நெஞ்சின் இருளை அன்பாய்
விலக்கி ரட்சியும்.

2.என் மீட்பர் திவ்ய முகத்தை
அன்பாகத் காண்பியும்,
எனக்கு தேவ சித்தத்தை
உணர்த்தியருளும்.

3.துக்கம் நிறைந்த மனதை
சந்தோஷப்படுத்தும்;
நொறுக்கப்பட்ட உள்ளத்தை
சுகப்படுத்திடும்.

4.தேவாவியே, இரக்கமாய்
என் நெஞ்சை நிரப்பும்;
என்றைக்கும் என்னை முற்றுமாய்
ஆட்கொண்டு நடத்தும்.

Devaviyae Irakkamaai Lyrics in English

1. Devaviyae Irakkamaai
Ennil Pirakasiyum
En Nenjin Irulai Anbaai
Vilakki Ratchiyum

2.En Meetpar Dhivya Mugaththai
Anbaaga Kaanbiyum
Enakku Deva Siththathai
Unarthiyarulum

3.Thukkam Nirantha Manathai
Santhoshapaduththum
Norukkapatta Ullaththai
Sugapaduthidum

4. Devaviyae Irakkamaai
En Nenjai Nirappum
Entraikkum Ennai Muttrumaai
Aatkondu Nadaththum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo