நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

Deal Score0
Deal Score0

நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நல்லவரை நினைக்கையிலே
செய்த நன்மை நினைக்கையிலே
உள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2

1.தனிமையிலே தவிக்கையிலே
தாயாக தேற்றினீரே-2
(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலே
என் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல

2.தேவையிலே இருக்கையிலே
யெகோவாஈராய் சந்தித்தீரே-2
(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலே
ஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல

3.சோதனைகள் சூழ்க்கையிலே
நிலைத்து நிற்க உதவினீரே-2
பாவம் என்னை நெருங்கையிலே
(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல

Nandri solla varthai illai
Nallavarai ninaikaiyilae
Seidha nanmai ninaikaiyilae
Ullam nandriyal niraiyuthaiyaa-2

1.Thanimaiyilae thavikkaiyilae
Thaaiyaga thaettrineerae-2
(En)ullam udainthu nirkkaiyilae
En uyiraga vantheeraiyaa-Nandri solla

2.Thaevaiyilae irukkaiyilae
Yehovayiraai sandhitheerae-2
(Unthan)arputhangal ninaikkaiyilae
Aanantha kanneeraiyaa- Nandri solla

3.Sodhanaigal soolgaiyilae
Nilaithu nirkka uthavineerae-2
Paavam ennai nerungaiyilae
(En)belanaga vantheeraiyaa-Nandri solla

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo