நமக்காக பிறந்தாரையா || Tamil Christmas Song || PAUL JEBARAJ || NAMAKAGA PIRANTHARAIYA

Deal Score0
Deal Score0

நமக்காக பிறந்தாரையா || Tamil Christmas Song || PAUL JEBARAJ || NAMAKAGA PIRANTHARAIYA

#PAULJEBARAJ #TamilChristianGospelSong #TamilChristmasSong

வானம் விட்டு பூமி வந்து
நமக்காக பிறந்தாரையா
பாவம் போக்க சாபம் நீக்க
தன்னையே தந்தாரையா

இயேசு நமக்காக பிறந்தாரையா
நம்மை வாழ வைக்க பிறந்தாரையா

தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள
உறவின் பிளவை நீக்கிடவே
பாலமாக வந்தாரே
பாலனாக பிறந்தாரே

வாழ்வின் அர்த்தம் புரியாமல்
வாழ வழியும் தெரியாமல்
வாடி நின்ற மனிதனுக்கு
வாழ்வின் வழியாய் வந்தாரே

நிலையில்லாத உலகத்திலே
வாழுகின்ற மனிதனுக்கு
நித்திய ஜீவன் பெற்றுத்தர
இயேசு ராஜன் பிறந்தாரே

Song Karoke Link :

Lyrics Tune & Sung By : Pas.Paul Jebaraj

Sincere Thanks to A.Kannan Priya & Grace

Music, Mix, Master Vocals recorded by :
Felix @ Fe studio, Rajapalayam.
Contact : 9698365246

Backing Vocals : Meena, Grace, Persis, Priya

Designs : Seemon

Video Editing : Paul Jebaraj

Video Featured:-
Keyboard : J.Immanuel
Rhythm Pad : Seemon
Guitar : Immanuel
Nadaswaram : Amarnath
Drum : Britto

Dance : Sanju, Nehemiah, Jason, Jeffri, Asir, Andrew, David, Joseph

Camera : Titus, Samuel Raja, Sam Sweetlin

Special thanks to : Johnson, Mohan, Moses, Prakash, Philomina

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
PAUL JEBARAJ
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo