நம்புவேன் உம்மை நம்புவேன் -Nambuvean Ummai Nambuvean
நம்புவேன் உம்மை நம்புவேன்
நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்,
உம்மை நம்புவேன்
அத்திமரத்தின் கீழ் நானிருந்தாலும்
உந்தன் கண்கள் என்னை கண்டது நம்புவேன்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்
கேரீத் ஆற்றங்கரையில் என்னை ஒழித்து கொண்டாலும்
நீர் என்னை காப்பாற்றுவீர்
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் …. நம்புவேன்
நம்பினவர்கள் என்னை குழியில் போட்டாலும்
தேசத்தில் என்னை உயர்த்துவீர்
உம்மை நம்புவேன், உம்மை நம்புவேன் …. நம்புவேன்