Home » நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum
நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)-நான் உங்க பிள்ள
நகமும் சதையுமாய் இருந்தேன்
உம் உயிரோடு உறவாகக் கலந்தேன் (2)
உம்மை பார்ப்பேன் உம்மை ரசிப்பேன்
உம்மை துதிப்பேன் உம்மில் மகிழ்வேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)
நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்ல
உம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2)
என் தமையனாய் என் தோழனாய்
என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே.
நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .