நான் நினைப்பதை பார்க்கிலும் – Naan Ninaipathai Paarkkilum

Deal Score+2
Deal Score+2

நான் நினைப்பதை பார்க்கிலும் – Naan Ninaipathai Paarkkilum

நான் நினைப்பதை பார்க்கிலும்
எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்
நான் ஜெபிப்பதை பார்க்கிலும்
அவர் நினைவுகள் மேலானது – 2
அவர் சொல்வதும் மேலானது
அவர் செய்வதும் மேலானது – 2

1.யார் என்ன நினைத்தாலும்
கர்த்தரின் நினைவுகள்
நிலைநிற்கும்
யார் என்னை தடுத்தாலும்
கர்த்தரின் கரம் என்னை
கரைசேர்க்கும் – 2 – அவர் சொல்வதும்

2.எத்தனை கதவுகள் அடைத்தாலும்
அதை விட அதிகமாய் திறந்திடுவார்
எத்தனை முறை நான் தோற்றாலும்
அதை விட அதிகமாய் ஜெயம் தருவார் – 2 – அவர் சொல்வதும்

Naan Ninaipathai Paarkkilum song lyrics in English

Naan Ninaipathai Paarkkilum
Ethirpaarpathai Paarkkilum
Naan Jebibathai Paarkkilum
Avar Ninaivugal Melanadhu

AVar Solvathum Melanadhu
Avar Seivathum Melanadhu

1.Yaar Enna Ninaithaalum
Karththarin Ninaivugal
Nilai Nirkkum
Yaar Ennai Thaduththaalum
Karththarin Karam Ennai
Karai Searkkum

2.Eththanai Kathavugal Adaiththaalum
Athai Vida Athigamaai Thiranthiduvaar
Eththanai Murai Naan Thottraalum
Athai Vida Athigamaai Jeyam Tharuvaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo