
நாள்தோறும் புதிதாய் – Naal Thorum Puthithaai Lyrics
நாள்தோறும் புதிதாய் – Naal Thorum Puthithaai Lyrics
1.நாள்தோறும் புதிதாய்
நீர் செய்யும் தயைக்கே
என்றைக்கும் மா வணக்கமாய்
துதிப்போம், கர்த்தரே.
2.தப்பாமல் எங்களை
தற்காத்து ரட்சியும்,
எல்லா இக்கட்டு பாவத்தை
விலக்கி ஆண்டிடும்.
3. தீயோனின் சோதனை
திரட்சி ஆயினும்,
விழாதபடி எங்களை
நீர் தாங்கிக் கொண்டிரும்
4. விழித்துப் பக்தியாய்ப்
பரத்தை நோக்கியே
அடியார் செல்லத் தக்கதாய்
நடத்தும் கர்த்தரே
Naal Thorum Puthithaai Lyrics in English
1.Naal Thorum Puthithaai
Neer Seiyum Thayaikkae
Entraikkum Maa Vanakkamaai
Thuthippom Karththarae
2.Thappamal Engalai
Tharkaathu Ratchiyum
Ella Ekkattu Paavaththai
Vilakki Aandidum
3.Theeyonin Sothanai
Thiratchi Aayinum
Vilathapadi Engalai
Neer Thaangi Kondirum
4.Viliththu Bakthiyaai
Paraththai Nokkiyae
Adiyaar Sella Thakkathaai
Nadaththum Karththarae