நினைத்தவரை நினைப்பவரை – Ninaithavarae Ninaipavarae

Deal Score0
Deal Score0

நினைத்தவரை நினைப்பவரை – Ninaithavarae Ninaipavarae

நினைத்தவரை நினைப்பவரை
உந்தன் நாமத்தை உயர்திடுவேன்
படைத்தவரை
அழைத்தவரே
உந்தன் நாமத்தை ஆராதிப்பேன்

1.பாவி என்னை நீர் தேடி வந்தீர் பாசம் வைத்து அழகாக்கி நீர்
ரத்தத்தால் என்னைக் கழுவி நீர்
உந்தன் நாமத்தை என்றும்
உயர்த்திடுவேன்

எல்ரோகி என்னை காணும் தேவனே
எல்ஷடாய் சர்வ வல்ல தேவனே

2.என்னை நீர் அறிந்து வைத்தீரே
போகுமிடமெல்லாம் கூட வந்தீரே
சிறகினிலே என்னை மறைத்த
உந்தன் நாமத்தை என்றும் உயர்த்திடுவேன்

ஒருபோதும் விட்டு விலகுவதில்லை
ஒரு நாளும் கை விடுவதில்லை

சாத்தான் என்னை சூழ்ந்த போது
சர்வ வல்லவர் காத்திட்டாரே
மறிப்பேன் என்று நினைத்த வேளை
மறுவாழ்வு எனக்குத் தந்தீர்

மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே ?

Ninaithavarae Ninaipavarae song lyrics in Englsih

Ninaithavarae Ninaipavarae
Unthan Naamaththai Uyarthiduvean
Padaithavrae
Alaithavarae
Unthan naamaththai Aarathippean

1.Paavi Ennai Neer Theadi Vantheer Paasam Vaithu Alakakki Neer
Raththathaal Ennai Kaluvi Neer
Unthan naamaththai Entrum
Uyarthiduvean

Elrohi Ennai Kaanum Devanae
Elshadaai sarva Valla devanae

2.ennai Neer Arinthu Vaitheerae
Pogumidamellam Kooda Vantheerae
Sirakinilae Ennai Maraitha
Unthan Naamaththai Entrum Uyarthiduvean

Orupothum Vittu Vilaguvathillai
Oru Naalum Kai viduvathillai

Saaththaan Ennai Soolntha Pothu
Sarva Vallavar Kaathittarae
Maripean Entru Nianitha Vealai
Maruvaalvu Enakku Thantheer

Maraname Un Koor Engae
Paathalame Un Jeyam Engae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo