நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai
நின்றிடும் இயேசுவுக்காய் – Nintridum Yeasuvukkaai
1. நின்றிடும் இயேசுவுக்காய்!
சிலுவை வீரரே,
உயர்த்தி வீசிடுவீர்,
நஷ்டமின்றி கொடி
ஜெயத்துடன் முன் செல்ல,
அவர் நடத்துவார்,
சத்துரு மாண்டிடவும்,
கிறிஸ்து ஆண்டிடவும்
2. நின்றிடும் இயேசுவுக்காய்!
கேள்! எக்காள சத்தம்;
முன்செல் மகா போர்தனில்,
இம் மகிமை நாளில்
பக்தியாய் எதிர்த்திடும்;
நித்தம் சாத்தான் சேனை
ஆபத்திலும் திடனாய்
தேவ பலத்துடன்
3. நின்றிடும் இயேசுவுக்காய்!
கிறிஸ்துவின் பலத்தால்
வீணாகும் மாம்ச பெலம்,
சார்ந்திடா உம் பெலம்
பேராயுதம் தரித்தும்
சீராக ஜெபித்தும்,
யுத்தமோ மா ஆபத்தோ,
சோராமல் நின்றிடும்
4. நின்றிடும் இயேசுவுக்காய்!
போர் மிக்க நீளாது!
இன்று யுத்தத்தின் சப்தம்
நாளை ஜெயக் கீதம்
ஜெயித்திடும் எவர்க்கும்
ஜீவ கிரீடம் பங்காம்;
மகிமை ராஜனோடு
என்றென்றும் ஆளுவீர்
Nintridum Yeasuvukkaai song lyrics in english
1.Nintridum Yeasuvukkaai
Siluvai Veerarae
Uyarththi Veesiduveer
Nastamintri Kodi
Jeyaththudan Mun sella
Avar Nadaththuvaar
Saththuru Maandidavum
Kiristhu Aandidavum
2.Nintridum Yeasuvukkaai
Keal Ekkaala Saththam
Munsel MahaaPoorthanil
Em Magimai Naalil
Bakthiyaai Ethirththidum
Niththam Saaththaan Seanai
Deva Balaththudan
3.Nintridum Yeasuvukkaai
Kiristhuvin Balaththaal
Veenagum Maamsa Belaththaal
Saarnthidaa Um Belam
Pearaayutham Thariththum
Seeraaga Jebiththum
Yuththamo Maa Aabaththo
Searaamal Nintridum
4.Nintridum Yeasuvukkaai
Poor Mikka Neelaathu
Intru Yuththathin Saptham
Naalai Jeya Geetham
Jeyiththidum Evarkkum
Jeeva Kreesam Pankaam
Magimai Raajanodu
Entrentum Aaluveer