நீர் எனக்கு இனிமை ஆனவர்

Deal Score0
Deal Score0

நீர் எனக்கு இனிமை ஆனவர்
நீர் எனக்கு உண்மை ஆனவர்

நிழல் என்னை தொடர்வது போல்
நீர் என்னை தொடருகின்றீர்
என் கால்கள் விலகாமல்
என்னை சூழ்ந்து நிற்கின்றீர்

நெஞ்சுக்குள் வாசம் செய்யும்
நேசத்தால் என்னை நனைக்கும்

உம்மை பிரிந்து வாழ முடியாதே

என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே
என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே

Neer Enaku Inimai Aanavar
Neer Enaku unmai Aanavar

Nizhal Ennai Thodarvadhu Pol
Neer Ennai Thodaruginreer
En Kaalgal vilagamal
Ennai Sulndhu Nirkindreer

Nenjukul vaasam seiyum
Nesathal Ennai Nanaikum

Ummai Pirindhu vaazha Mudiyadhe

En Yaekam ellame yesuve neer thane
En Aasai Ellame yesuve neer thane

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo