நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
1. எல்ரோயீ என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே
கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
2. மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளங்கள் நிரப்பி சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செம்மையான பாதையில் நடத்திடுவீர்
கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே
நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்