பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra
பனிப் பூக்கள் பறக்கின்ற – Pani Pookal Parakintra Lyrics
பனிப் பூக்கள் பறக்கின்ற
விண்மீன்கள் வானில் ஜொலித்தன
இடையர்கள் இசை அமைத்திட
வான தூதர்கள் பாட்டு பாடிட
நம் இயேசு பிறந்தாரே
தாவீதின் ஊரினிலே
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்
அன்பை நமக்கு தந்திட
கந்தை துணியை ஏற்றவர்
சமாதானத்தை உலகிற்கு அளித்திட
புல்லணையில் கிடந்ததே அடையாளம்
நம் பாவம் போக்கவே
விடியலாய் அவதரித்தார்
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்
மூவர் பரிசுகள் உமக்காக
நீரே எமது பரிசாக
தேவன் தந்த கொடையாக
எங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாக
உம அன்பை பிறருக்கு
சொல்லிட அருள் தரும்
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்
பனிப் பூக்கள் பறக்கின்ற
விண்மீன்கள் வானில் ஜொலித்தன
இடையர்கள் இசை அமைத்திட
வான தூதர்கள் பாட்டு பாடிட
நம் இயேசு பிறந்தாரே
தாவீதின் ஊரினிலே
உலகெங்கும் நற்செய்தி
நமக்கெல்லாம் சந்தோஷம்