Nal Meetpar Yesu Naamamae Lyrics – நல் மீட்பர் இயேசு நாமமே

Deal Score+1
Deal Score+1

Nal Meetpar Yesu Naamamae Lyrics – நல் மீட்பர் இயேசு நாமமே

1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்.

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.

3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்!
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்.

4. என் ரட்சகா, என் கேடகம்,
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும் நீர்தாமே.

5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
என் ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.

6. என் நெஞ்சின் ஊக்கம் அற்பந்தான்,
என் அன்பில் குளிர்ந்தேன்!
உன் முகம் பார்க்கும்போதோ, நான்
சீராகப் போற்றுவேன்.

7. இம்மையில் ஆயுள் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்;
உம் நாமத்தால் என் சாவிலும்
நான் ஆறித் தேறுவேன்.

6.என் ப்ராண நாதா ஆண்டவா
நான் உம்மைப் போற்றுவேன்;
என் வாழ் நாளெல்லாம் ரட்சகா ;
பேரன்பை சாற்றுவேன்.

7.என் ஜீவன் போகும் நேரமும்
உம் நாமம் பற்றுவேன்;
எப்போதும் அதைப் பாடவும்
விண் கரையேறுவேன்.

Nal Meetpar Yesu Naamamae Lyrics in English

1.Nal Meetpar Yesu Naamamae
En Kaathukkinbamaam
Punpatta Nenjai Aattravae
Oottrunda Thailamaam

2.Annaamam Naintha Aaviyai
Nantraaga Theattrumae
Thukkaththaal Thointha Ullaththai
Thidappaduththumae

3.Pasiththa Aaththumaavukku
Mannavai Polaagum
Elaiththu Pona Aavikku
Aarokkiyam Thanthidum

4.En Ratchaka En Keadakam
En Kottaiyum Neerae
Nirantha Arul Pokkisham
Anaiththum Neerthaamae

5.Maa Neasar Meippar Parththavum
En Jeevanum Neerae
En Theerkkarum En Raajaavum
Aasaariyarumae

6.En Nenjin Okkam Arpanthaan
En Anbil Kulirnthean
Un Mugam Paarkkumpotho Naan
Seeraaga Pottruvean

7.Immaiyil Aayul Muzhuvathum
Um Anbai Kooruvean
Um Naamaththaal En Saavilum
Naan Aari Thearuvean

6.Pirana Naatha Aandava
Naan Ummai pottruvean
En Vaalnalelaam Ratchaka
Pearanbai Saattruvean

7.En Jeevan Pogum Nearamum
Un Naamam Pattruvean
Eppothum Athai Paadaum
Vin Karai Yearuvean – Yesuvin

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo