பரத்திலே இருந்துதான் – Parathilae Irunthuthaan Lyrics

Deal Score0
Deal Score0

பரத்திலே இருந்துதான் – Parathilae Irunthuthaan Lyrics

1.“பரத்திலே இருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்,
நற்செய்தி அறிவிக்கிறேன்,
பயப்படாதிருங்களேன்”.

2. இதோ! எல்லா ஜனத்துக்கும்
மிகுந்த நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்”.

3.“இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா, உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்”.

4.“பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத் தக்கதாய்
இக்கட்டும் பாவமும் எல்லாம்
இம்மீட்பரால் நிவிர்த்தியாம்”.

Parathilae Irunthuthaan Lyrics in English

1. Parathilae Irunthuthaan
Anupapatta Thoothan Naan
Narseithi Arivikkirean
Bayapadathirungalaen

2.Itho Ella Janathukkum
Miguntha Nanmaiyaai Varum
Santhosaththai Kalippudan
Naan Koorum Suvisheshagan

3.Intrungal Karththaraanavar
Measiya Ungal Ratchakar
Thaaveethin Ooril Thikkillaar
Ratchippukkaaga Jenmiththaar

4.Parathilae Naam Yeahamaai
Ini Irukka Thakkathaai
Ikkattum Paavamum Ellaam
Emmeetparaal Nivirththiyaam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo