பரனே உனை நம்பினேன் – Paranae Unai Nambinean
பரனே உனை நம்பினேன் – Paranae Unai Nambinean
பல்லவி
பரனே, உனை நம்பினேன்; ‘உரமுடன் தாங்கையா.
சரணங்கள்
1. அருள் தருவாயே, அகம் வருவாயே;
திரிவினை தீர்த்து விடுவாயே; ஓகோ!
2. மானில மீது வரும் பலன் ஏது?
வானில் எனைச் சேர்த்திடு வாயே ; ஓகோ
3.அலகையை ஜெயித்தாய், அதின் திறம் அழித்தாய்;
உலக அழுக்கனைத்தும் துடைத்தாய்; ஓகோ!’
4.பாவிகட்காக, பரனே, நீ சாக;
பூ உலகில் வந்ததற்காக, ஓகோ!
5.தீயர்கள் உய்யத் தேவரீர் செய்ய;
மாய உலகில் வந்து மாண்டாய், ஓகோ!
6.விசுவாசம் தரவும் ’விசும்பில், யான் வரவும்;
அகற்றவும், அடியேனே, ஓகோ!
Paranae Unai Nambinean song lyrics in English
Paranae Unai Nambinean
Uramudan Thaangaiya
1.Arul Tharuvayae Aagam Varuvayae
Thirivinai Theerthu Viduvayae – Ohho
2.Maanila Meethu Varum Balan Yeathu
Vaanil Enai Searthiduvayae – Ohho
3.Alagai Jeayithaai Athin Thiram Alithaai
Ulaga Alukkanaithum Thudaithaai – Ohho
4.Paavikatkaaga Paranae Nee Saaga
Poo Ulagil Vanthatharkaga – Ohho
5.Theeyargal Uiya Devareer Seiya
Maaya Ulagin Vanthu Maandaai – Ohho
6.Visuvaasam Tharavum Visumbil Yaan Varavum
Agattravum Adiyean – Ohho