பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல – Belathinaalum Alla Barakiramum Alla song lyrics
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2
என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர்
எந்நாளும் வெற்றி தருபவர்-2
தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே
இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2
என்றும் தோல்வி எனக்கில்லை
தோற்றுப்போவதில்லை
எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2
1.மலைகளை நான் தாண்டிடுவேனே
பள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2
தேவ ஆவியானவர் பெலத்தினாலே
தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம்
2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலே
சகலமும் நான் திருப்பிக்கொள்வேன்
எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று
எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்