பாரீர் அருணோதயம் போல் TAMIL CHRISTIAN SONG Sis LIZY DHASAIAH | JOEL THOMASRAJ | Sathiyamgospel

Deal Score0
Deal Score0

பாரீர் அருணோதயம் போல் TAMIL CHRISTIAN SONG Sis LIZY DHASAIAH | JOEL THOMASRAJ | Sathiyamgospel

பாரீர் அருணோதயம் போல் TAMIL CHRISTIAN SONG Sis LIZY DHASAIAH | JOEL THOMASRAJ | Sathiyamgospel
#sathiyamgospel #TamilBlessingSong #joytotheworld #jtw2023 #joytotheworldseason10 #jesusredeems #mohanclazarus #sathiyamtv #sathiyamnews #joytv #christiansong #jtw #TamilBlessingSong #pareerarunodhayampol #lizydhasaiah #TAMILCHRISTIANSONGS
#PAREERARUNODHAYAMPOL #LIZYDHASAIAHSONGS #TAMILCHRISTIANSONGS
Lyrics:
பாரீர் அருணோதயம் போல் – 2
உதித்து வரும் இவர் யாரோ – 2
முகம் சூரியன் போல் பிரகாசம் – 2
சத்தம் பெருவெள்ள
இரைச்சல் போல – 2

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் – 2
எந்தன் நேசர் அதோ நிற்கிறார் – 2
நாமம் ஊற்றுண்ட பரிமளமே – 2
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – 2
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

2) அவர் இடது கை என் தலை கீழ் – 2
வலக்கரத்தாலே தேற்றுகிறார் – 2
அவர் நேசத்தால் சோகமானேன் – 2
என் மேல் பறந்த கோடி நேசமே – 2
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

3) என் பிரியமே ரூபவதி – 2
என அழைத்திடும் இன்ப சத்தம் – 2
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் – 2
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்–2
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

4) என் நேசர் என்னுடையவரே -2
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் – 2
மணவாளியே வா என்பாரே – 2
நானும் செல்வேன் அந்நேரமே – 2
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் – 2
ஆட்டுக்குட்டியின் மணநாளிலே – 2
சுத்த பிரகாச ஆடையோடே – 2
பறந்திடுவோம் நாம் மேகத்திலே – 2
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Sathiyam Gospel
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo