பாவம் தீராததென்ன – Paavam theerathenna
பாவம் தீராததென்ன – Paavam theerathenna
1.பாவம் தீராததென்ன?
ஓ! தாமதம் பண்ணுவானேன்?
தயாபரர் நித்திய ஜீவன்
ஈவாரே, சந்தேகிப்பானேன்?
வாவேன்! வாவேன்!
வாவேன்! இப்போதே !
2.உணர்வில்லாத தென்ன?
பயங்கர மோசமுண்டாம்
இயேசுவினாலே அல்லாமல்
விமோசனமே இல்லையாம்.
3.குணப்படாத தென்ன?
ரட்சண்ய நல் நாளிதுவே!
ராக்காலம் சமீபம் வர
மா மோசமும் சாவும் உண்டே.
4.சுத்தமில்லாத தென்ன?
மா திவ்ய ஸ்நானம் உண்டே
உம் பாவம் நிவாரணமாகும்
முற்றிலும் இந்நேரத்திலே.
Paavam theerathenna song lyrics in English
1.Paavam theerathenna
Oh Thamatham Pannuvanean
Thayaparar Nithiya Jeevan
Eevaarae Santhekippanean
Vavean Vavean
Vavean Eppothae
2.Unarvillatha Thenna
Bayangara Mosamundaam
Yesuvinalae Allamal
Vimosanamae Illaiyaam
3.Gunapadatha Thenna
Ratchanya Nal Naalithuvae
Raakkaalam Sameemam Vara
Ma Mosamum Saavum Undae
4.Suththamillatha Thenna
Maa Dhiya Snanam Undae
Um Paavam Nivaranamagum
Muttrilum Innearathilae